TNPSC Thervupettagam

சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த முதல் கணக்கெடுப்பு

January 27 , 2025 4 days 49 0
  • இந்தியாவில் சமையல் எண்ணெய் நுகர்வு முறைகளை மதிப்பிடுவதற்கான முதல் கணக்கெடுப்பினை மத்திய வேளாண் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • சமையல் எண்ணெய்கள்-எண்ணெய் வித்துக்கள் (NMEO-எண்ணெய் வித்துக்கள்) தொடர்பான புதியத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவானத்து உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாக இருந்தாலும், நுகர்வு முறைகள் குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் இல்லை.
  • இந்தியாவில் தனிநபர் வருடாந்திர சமையல் எண்ணெய் நுகர்வு ஆனது 20 கிலோ கிராமிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) பரிந்துரைத்த 12 கிலோகிராம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயிக்கப்பட்ட 13 கிலோகிராம் என்ற வரம்புகளை மீறும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்