TNPSC Thervupettagam
January 14 , 2022 922 days 489 0
  • "சம்பா" என்று அழைக்கப்பட்ட, பிரபல கன்னட எழுத்தாளர் சந்திரசேகர் பட்டீல் தனது 82 வது வயதில் காலமானார்.
  • இவர் ஒரு கன்னட மொழி ஆர்வலர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.
  • இவர் கன்னட சாகித்ய பரிஷத்தின் தலைவராகவும், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்