நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் சம்பூர்ணதா அபியான் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
500 இலட்சியமிகுத் தொகுதிகள் மற்றும் 112 இலட்சியமிகு மாவட்டங்களில் 12 முக்கிய சமூகத் துறை குறிகாட்டிகளில் ஒரு செறிவு நிலையை அடைவதில் இது கவனம் செலுத்துகிறது.
இந்த விரிவான மூன்று மாதப் பிரச்சாரம் சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், சமூக மேம்பாடு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறது.