TNPSC Thervupettagam
June 17 , 2018 2388 days 710 0
  • அசாம் மாநில அரசு தனது அனைத்துப் பஞ்சாயத்துகளிலும், வளர்ச்சிப் பகுதிகளிலும் விழிப்புணர்வு திட்டமான சம்ஸ்கார் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திட திட்டம் தீட்டுகின்றது.
  • இத்திட்டம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இரண்டு நபர்களை அடித்துக் கொன்றமை உள்பட சில பல நிகழ்வுகள் ஏற்படுத்திய மூடநம்பிக்கை மற்றும் அறியாமை ஆகியவற்றின் வெளிப்பாடு காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் ஒப்புதல் குழு அசாம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு மையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்