TNPSC Thervupettagam

சயோக் ஹோப் டாக் - 2018

October 6 , 2018 2243 days 735 0
  • இந்திய மற்றும் வியட்நாமிய கடலோரக்காவல் படையின் கூட்டுப் பயிற்சியான சயோக் ஹோப் டாக் - 2018 (Sahyog HOP TAC -2018) ஆனது தமிழ்நாட்டின் சென்னை வங்காள விரிகுடா கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.
  • இது இரு நாட்டு கடலோரக்காவல் படைகளுக்கிடையே பணி நிலையிலான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்திய தரப்பிலிருந்து கடலோரக் காவல்படை கப்பல்களான சௌரியா, அர்ன்வேஷ் மற்றும் இடைமறிப்பு படகான C-431 ஆகியவற்றுடன் டோர்னியர் விமானம் மற்றும் சீட்டா ஹெலிகாப்டரும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.
  • இதில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT - National Institute of Ocean Technology) சாகர் மஞ்சுசா கப்பலும் கலந்து கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்