TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி தினம் - ஜூலை 01

July 5 , 2022 783 days 285 0
  • 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 மற்றும் ஜூலை 01 ஆகிய தினங்களுக்கு இடைப்பட்ட இரவில் நாடாளுமன்றத்தின் மத்திய மன்றத்தில் நடைபெற்ற விழாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • புதிய வரி விதிப்பு நடைமுறைப் படுத்தப்பட்ட ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று இத்தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • இது "ஒரு நாடு-ஒரு சந்தை-ஒரு வரி" என்ற ஒரு கருத்தாக்கத்துடன் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • சரக்கு மற்றும் சேவை வரி என்பது ஒரு மறைமுக, பல கட்ட, நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாகும்.
  • இருப்பினும், பெட்ரோலியம், மதுபானம், முத்திரைத் தாள் வரி உள்ளிட்டவை சரக்கு மற்றும் சேவை வரியில் சேர்க்கப்படவில்லை.
  • இந்தப் பொருட்கள் மீது பழைய வரி முறையைப் பயன்படுத்தப்படுகின்றன.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்