TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி தினம் – ஜூலை 01

July 3 , 2021 1153 days 365 0
  • சரக்கு மற்றும்  சேவை வரியானது இந்தியாவில் வழங்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் மறைமுக, பலப்படித்தான மற்றும் விரிவான ஒரு வரியாகும்.
  • இந்த தேதியானது மத்திய அரசினால் சரக்கு மற்றும் சேவை வரி தினமாக அறிவிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டை இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட நான்காம் நிறைவு ஆண்டாக அனுசரிக்கின்றது (2017).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்