சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல்
August 4 , 2022
844 days
431
- 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஆண்டிற்கு 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,48,995 கோடியாக அதிகரித்துள்ளது.
- இதுவரை பதிவான இரண்டாவது அதிகபட்ச சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் இதுவாகும்.
- ஜூன் மாத வசூல் ஆனது, ரூ.1,44,616 கோடியாக இருந்தது.
- 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வசூலாக 1,67,540 கோடி ரூபாய் பதிவாகி உள்ளது.
- வரி வசூலிக்கத் தொடங்கப்பட்டதில் இருந்து, மாதாந்திரச் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியது இது ஆறாவது முறையாகும்.
Post Views:
431