2019 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவைகள் வரி செயல்படுத்துதலின் 2வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மறைமுக வரி முறையை எளிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இதர சீர்திருத்தங்கள் தவிர ஒரு புதிய வரித் தாக்கல் முறையை நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கான GST வசூலானது 1 இலட்சம் கோடிக்கும் (ரூ.99, 939 கோடி) குறைவாக இருந்தது.