சரக்கு மற்றும் சேவைகள் வரியானது 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 நடு இரவன்று இந்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரால் தொடங்கப்பட்டது.
இந்தத் தினமானது நாடாளுமன்றத்தின் மத்திய வளாகத்தில் 30 ஜுன் மற்றும் ஜூலை 01 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட நடு இரவன்று கூட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க, நாடாளுமன்றத்தின் இரு அவைக் கூட்டத்தை நினைவு கூறுகின்றது.