April 11 , 2022
834 days
446
- புகழ்பெற்றக் கவிஞரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் ராம்தராஷ் மிஸ்ராவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மதிப்பு மிக்க சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்படவுள்ளது.
- இவரது ‘மெய்ன் டூ யாஹான் ஹுன்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக இந்த விருதானது வழங்கப் படவுள்ளது.
- இந்த விருதினை கேகே பிர்லா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
- தற்போதையத் தலைவர் டாக்டர். சுபாஷ் C. காஷ்யப் என்பவரின் தலைமையில் விருது பெறும் நபரைத் தேர்வுக் குழு தேர்வு செய்கிறது.
Post Views:
446