இணைய வர்த்தக வழங்கீடுகள் மீது இந்தியா விதித்த 2% சரிநிகர் வரி விதிப்பிலிருந்து (2020) மாறுவதற்கும் 2 ஆம் நிலை தீர்வின் கீழான சரிநிகர் வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் மீதும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் தொடங்கப்பட உள்ள இந்த மாற்று அணுகுமுறை டிஜிட்டல் பொருளாதாரத்தின் வரிச் சவால்களுக்கான 2 நிலை தீர்வுகளின் கீழ் மேற் கொள்ளப் பட்டது.