சரியான வாழ்வாதார விருது அமைப்பானது 2020 ஆம் ஆண்டின் சரியான வாழ்வாதார விருதின் 4 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
இது ஸ்டாக்ஹோமின் மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் இந்த 4 வெற்றியாளர்கள் சமத்துவம், ஜனநாயகம், நீதி மற்றும் சுதந்திரத்திற்கான தங்களது பங்களிப்புகளுக்காக இந்த விருதைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர்.