TNPSC Thervupettagam

'சரோன்' துணைக் கோளில் CO2 மற்றும் H2O2

October 10 , 2024 44 days 79 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது புளூட்டோவின் மிகப்பெரிய ஒரு துணைக் கோளான சாரோனில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • சாரோனின் மேற்பரப்புப் படிகமான உறைபனி, அம்மோனியா மற்றும் பிற கரிமப் பொருட்களைக் கொண்டுள்ளது.
  • சாரோன் புளூட்டோவின் பாதி அளவில் தோராயமாக 1200 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்