ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது புளூட்டோவின் மிகப்பெரிய ஒரு துணைக் கோளான சாரோனில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
சாரோனின் மேற்பரப்புப் படிகமான உறைபனி, அம்மோனியா மற்றும் பிற கரிமப் பொருட்களைக் கொண்டுள்ளது.
சாரோன் புளூட்டோவின் பாதி அளவில் தோராயமாக 1200 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.