TNPSC Thervupettagam

சர் கிரீக் பகுதியில் மிதவை ஊர்தி

December 27 , 2018 2031 days 737 0
  • இந்திய கடலோரக் காவல் படையினர் சர் கிரீக் பகுதியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு இரண்டு புதிய மிதவை ஊர்திகளை (Hovercrafts) அனுப்பியுள்ளனர்.
  • இது கண்காணிப்புத் திறன்களை அதிகரிக்கவும் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவுதலைத் தடுக்கவும் பயன்படும்.
  • ஒரு மிதக்கும் வாகனம் என்பது நிலம், நீர், சேறு, பனிக்கட்டி மற்றும் மற்ற பரப்புகளில் 50-60 கிமீ/மணி வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்ட ஒரு ஈரிட வாகனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்