TNPSC Thervupettagam

சர் சையத் தனிச்சிறப்பு விருது

October 22 , 2022 639 days 341 0
  • பேராசிரியர் பார்பரா மெட்கால்ஃப் அவர்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சர் சையத் தனிச்சிறப்பு விருதானது வழங்கப் பட்டது.
  • இந்த விருதானது அந்த நிறுவனத்தின் நிறுவனர் சர் சையத் அகமது கான் அவர்களின் 205வது பிறந்த நாளன்று வழங்கப்படுகிறது.
  • பேராசிரியர் மெட்கால்ஃப் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம் மக்களின் வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்