சர் சையத் தனிச்சிறப்பு விருது
October 22 , 2022
639 days
339
- பேராசிரியர் பார்பரா மெட்கால்ஃப் அவர்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சர் சையத் தனிச்சிறப்பு விருதானது வழங்கப் பட்டது.
- இந்த விருதானது அந்த நிறுவனத்தின் நிறுவனர் சர் சையத் அகமது கான் அவர்களின் 205வது பிறந்த நாளன்று வழங்கப்படுகிறது.
- பேராசிரியர் மெட்கால்ஃப் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம் மக்களின் வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture535.jpg)
Post Views:
339