TNPSC Thervupettagam

சர்தார் விலங்கியல் பூங்கா

November 3 , 2020 1357 days 573 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தின் நர்மதை மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில்  ஆரோக்கிய வனம், சர்தார் படேல் விலங்கியல் பூங்கா, ஏக்தா அங்காடி மற்றும் குழந்தைகள் ஊட்டச் சத்துப் பூங்கா ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
  • சர்தார் படேல் விலங்கியல் பூங்கா பிரபலமாக மிருக உலா என்றும் அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்