பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தின் நர்மதை மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் ஆரோக்கிய வனம், சர்தார் படேல் விலங்கியல் பூங்கா, ஏக்தா அங்காடி மற்றும் குழந்தைகள் ஊட்டச் சத்துப் பூங்கா ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
சர்தார் படேல் விலங்கியல் பூங்கா பிரபலமாக மிருக உலா என்றும் அறியப்படுகிறது.