TNPSC Thervupettagam

சர்வதேச HPV விழிப்புணர்வு தினம் - மார்ச் 04

March 10 , 2024 132 days 128 0
  • இந்த நாள் 2018 ஆம் ஆண்டில் சர்வதேச பாப்பிலோமா வைரஸ் சங்கத்தினால் (IPVS) உருவாக்கப் பட்டது.
  • இது மனித பாப்பிலோமா வைரஸ் மற்றும் புற்றுநோய்களுடனான அதன் தொடர்பு மற்றும் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு முறைகள் பற்றி கற்பிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மனித பாப்பிலோமா வைரஸ் என்பது உடலின் பல்வேறு பாகங்களை, முதன்மையாக பிறப்புறுப்புப் பகுதியைப் பாதிக்கக் கூடிய சார்புநிலை வைரஸ்களின் குழுவாகும்.
  • 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான HPV வைரஸ்களில், சில மிகவும் அதிக ஆபத்தானவை என வகைப்படுத்தப் பட்டு இருக்கின்றன என்ற நிலையில் இவை புற்று நோய் உருவாகும் வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்