TNPSC Thervupettagam

சர்வதேச அகிம்சை தினம் - அக்டோபர் 02

October 9 , 2022 686 days 279 0
  • 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதியன்று இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது "கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு உள்ளிட்டவை மூலமாக அகிம்சை குறித்துப் பரப்புவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நோபல் பரிசு பெற்ற ஈரானியக் குடிமகனான ஷிரின் எபாடி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலகம் முழுவதும் அகிம்சைக்கென்று ஒரு நாளினைப் பிரத்தியேகமாக அனுசரிக்க வேண்டும் என்றக் கருத்தினை முதன் முதலில் முன்வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்