TNPSC Thervupettagam

சர்வதேச அசைவூட்டப் படத்திற்கான தினம் - அக்டோபர் 28

October 31 , 2024 30 days 46 0
  • யுனெஸ்கோ அமைப்பின் கிளையான சர்வதேச அசைவூட்டப் படம் சார் திரைப்படச் சங்கம் (ASIFA) நிறுவப்பட்ட 2002 ஆம் ஆண்டில் இத்தினம் நிறுவப்பட்டது.
  • 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதியன்று பாரீஸ் நகரில் எமிலி ரெய்னாடின் அசைகின்ற நகரும் படத்திற்கான அமைப்பின் முதல் பொதுத் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 1955 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள திரைப்படப் பிரிவு வளாகத்தில் கேலிச்சித்திரப் படங்கள் பிரிவினை அரசாங்கம் அமைத்ததுடன் இந்திய அசைவூட்டப் பட துறையின் பயணம் தொடங்கியது.
  • இந்தியாவின் முதல் முழு நீள அசைவூட்டப் பட திரைப்படம் ஆன “The Legend of Prince Rama” 1990 ஆம் ஆண்டுகளில் வெளியானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்