TNPSC Thervupettagam

சர்வதேச அடிமை வர்த்தக நினைவு மற்றும் ஒழிப்பு தினம் - ஆகஸ்ட் 20

August 23 , 2023 365 days 227 0
  • யுனெஸ்கோ அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தினமானது, முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
  • இது ஐரோப்பிய காலனித்துவப் பகுதிகளில் காணப்பட்ட அட்லாண்டிக் கடல் வழியான அடிமை வர்த்தகத்தினை ஒழிப்பதற்கு வழி வகுத்த, ஹைத்தி பகுதியில் நடைபெற்ற எழுச்சியின் தொடக்கத்தினைக் குறிக்கிறது.
  • சர்வதேச அளவிலான அடிமை வர்த்தகமானது 1807 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அன்று ஒழிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்