TNPSC Thervupettagam

சர்வதேச அடிமை வர்த்தகம் மற்றும் ஒழிப்பு நினைவு தினம் - ஆகஸ்ட் 23

August 24 , 2022 732 days 320 0
  • காலனித்துவ ஆட்சியின் போது அட்லாண்டிக் கடல் கடந்து மேற்கொள்ளப்பட்ட அடிமை வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்ட, மில்லியன் கணக்கான அப்பாவி உயிர்களுக்கு எதிரான இந்த நடைமுறையை நினைவு கூரும் வகையில் இந்தத் தினம் என்பது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினத்திற்கான முதல் முக்கியத்துவம் யுனெஸ்கோ அமைப்பினால் கொடுக்கப் பட்டது.
  • சர்வதேச அடிமை வர்த்தகம் முதன்முதலில் 1807 ஆம் ஆண்டு ஒழிக்கப் பட்டது.
  • இந்தத் தினமானது முதன் முதலில் ஹைதி (ஆகஸ்ட் 23, 1998) மற்றும் செனகலில் உள்ள கோரி தீவு (ஆகஸ்ட் 23, 1999) போன்ற நாடுகளில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'துணிவின் கதைகள்: அடிமைத் தனத்திற்கு எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான ஒற்றுமை' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்