TNPSC Thervupettagam

சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம் - டிசம்பர் 02

December 4 , 2018 2183 days 475 0
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 02 அன்று சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது பாலியல் சுரண்டல், கட்டாயத் திருமணம், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட அடிமைத்தன ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டானது 32-வது அடிமை எதிர்ப்புத் தினத்தைக் குறிக்கிறது.
  • இத்தினமானது 1949 ஆம் ஆண்டில் ஆள்கடத்தல் ஒழிப்பு மற்றும் பிறரை பாலியல் தொழிலை மேற்கொள்ளுமாறு வற்புறுத்துவது குறித்த ஐ.நா. பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.
  • இத்தினமானது 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி அன்று ஐ.நா. பொதுச் சபையினால் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்