TNPSC Thervupettagam

சர்வதேச அட்மிரல் கோப்பை ரிகாட்டா 2018

December 11 , 2018 2049 days 533 0
  • கேரள மாநிலம் கண்ணூரின் எட்டிக்குளம் கடற்கரையில் ஏளிமலா இந்திய கடற்படை அகாடமியில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அட்மிரல் கோப்பை ரிகாட்டாவின் 9-வது பதிப்பில் இத்தாலி வெற்றி பெற்றது.
  • இப்போட்டியில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும் நடப்பு சாம்பியனான அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இப்போட்டியை நடத்திய இந்திய கடற்படை அகாடமி ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தைப் பிடித்து போட்டியை நிறைவு செய்துள்ளது.
  • இப்போட்டியில் பல்கேரியா முதன்முறையாக பங்கு பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்