சர்வதேச அணுசக்தி அமைப்பின் (International Atomic Energy Agency - IAEA) வாரியமானது ரஃபேல் கிராஸியை அதன் பொது இயக்குநராக நியமித்துள்ளது.
அவர் தற்போது ஆஸ்திரியாவிற்கான அர்ஜென்டினாவின் தூதராகவும் IAEA உட்பட வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான அந்நாட்டின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உள்ளார்.
1957ஆம் ஆண்டில் IAEA நிறுவப் பட்டதிலிருந்து அதன் ஆறாவது தலைவராக புதிய பொது இயக்குநர் இருப்பார்.