TNPSC Thervupettagam

சர்வதேச அன்னைப் பூமி தினம் – ஏப்ரல் 22

April 22 , 2023 489 days 163 0
  • இந்தத் தினமானது, சுற்றுச்சூழல் சார்ந்தப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிய விழிப்புணர்வினை  ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த நாளினை நிர்ணயித்தது.
  • 2008 ஆம் ஆண்டானது, சர்வதேசப் புவிக் கோள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்