TNPSC Thervupettagam

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21

September 21 , 2017 2671 days 781 0
  • உலகம் முழுவதும் செப்டம்பர் 21 அன்று சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்பட்டது. ஐ.நா பொதுச்சபை அமைதியின் நோக்கங்களை மக்களிடத்தும் நாடுகளிடத்தும் பலப்படுத்தும் பொருட்டு இத்தினத்தை அமைதி தினமாக அறிவித்தது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான கருத்துரு – “அமைதிக்காக ஒற்றுமையுடன் இருத்தல்: அனைவருக்கும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் கண்ணியம்”.
  • இவ்வருடம் சர்வதேச அமைதி தினம் உலகம் முழுவதுமுள்ள மக்களை அகதிகளுக்கும் . வந்தேரிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு ஈடுபடுத்தவும் ஒன்று திரட்டவும் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்