TNPSC Thervupettagam

சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 21

September 21 , 2018 2198 days 682 0
  • உலகம் முழுவதும் செப்டம்பர் 21-ம் தேதி, ஒவ்வொரு வருடமும் சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2018-ம் வருடத்திற்கான இத்தினத்தின் கருத்துரு ‘அமைதிக்கான உரிமை - சர்வதேச மனித உரிமைகள் தீர்மானம் – 70வது வருடத்தில்”
  • இந்த கருத்துரு சர்வதேச மனித உரிமைகள் தீர்மானத்தின் 70வது ஆண்டு விழாவை அனுசரிக்கின்றது.
  • இத்தினம் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
  • 1981ம் வருடம் இத்தினத்தை ஐ.நா. பொது அவை ஏற்படுத்தி, அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே அமைதியின் கொள்கைகளை பலப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தினம் இது என்று அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்