சர்வதேச உறவுகளைப் பேணுவதிலும், அமைதியை வளர்ப்பதிலும், நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கச் செய்வபதிலும் அரசு முறை ரீதியில் இருக்கும் அதிகாரிகள் வகிக்கும் விலைமதிப்பற்ற பங்கை இது கௌரவிக்கிறது.
இது இந்திய அரசுமுறை அதிகாரியான அபய் குமார் என்பவரால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இந்த நாள் முதன்முதலில் பிரேசிலின் பிரேசிலியா நகரில் நினைவு கூரப் பட்டதோடு பல நாடுகளைச் சேர்ந்த அரசு முறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
சர்வதேச பன்முகத் தன்மை மற்றும் அமைதிக்கான அரசு முறை உறவு தினம் ஆனது ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.