TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18

May 21 , 2024 59 days 90 0
  • இது அருங்காட்சியகங்கள் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பெரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதலாவது சர்வதேச அருங்காட்சியக தினம் ஆனது 1977 ஆம் ஆண்டில் சர்வதேச அருங்காட்சியகச் சபையினால் (ICOM) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்