TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியக தினம் – மே 18

May 21 , 2021 1196 days 426 0
  • அருங்காட்சியகங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் தேதியன்று சர்வதேச அருங்காட்சியக தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் மக்களிடையேயான பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழியாக அருங்காட்சியகங்கள் உள்ளன.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, அருங்காட்சியகங்களின் வருங்காலம் : மீட்டெடுத்தல் மற்றும் மறுசீரமைத்தல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்