TNPSC Thervupettagam

சர்வதேச அரேபிய சிறுத்தை தினம் - பிப்ரவரி 10

February 13 , 2024 158 days 147 0
  • இது சிறுத்தையின் மிகச்சிறிய கிளையினங்களில் ஒன்றாகும்.
  • அவை சவூதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சிறிய தனித்தமைந்த பகுதிகளில் காணப்படுகின்றன.
  • சமீபத்திய மதிப்பீட்டின்படி, 200க்கும் குறைவான சிறுத்தைகளே காடுகளில் எஞ்சி உள்ளன.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் ஒரு இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்