சர்வதேச அரேபியச் சிறுத்தை தினம் - பிப்ரவரி 10
February 12 , 2025
10 days
37
- இத்தினத்தின் அனுசரிப்பானது முதன்முறையாக 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.
- இத்தினமானது, அரேபியச் சிறுத்தையின் மீதான ஒரு கவனத்தை ஊக்குவிப்பதோடு, அவற்றின் வளங்காப்பு முயற்சிகளில் பொதுமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.
- அரேபியச் சிறுத்தை (பாந்தெரா பர்டஸ் நிம்ர்) ஆனது அரேபியத் தீபகற்பத்தில் காணப் படும் மிகவும் அருகி வரும் சிறுத்தைகளின் ஒரு கிளையினமாகும்.

Post Views:
37