TNPSC Thervupettagam

சர்வதேச அர்கானியா தினம் - மே 10

May 15 , 2022 834 days 318 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது, 2022 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதியை இரண்டாவது சர்வதேச அர்கானியா  தினமாக அனுசரித்தது.
  • இந்தத் தினமானது ஆர்கன் மரத்தை மனிதகுலத்தின் ஒரு வியத்தகுக் கலாச்சாரப் பாரம்பரியமாகவும், நெகிழ்திறன் மற்றும் நிலையான மேம்பாட்டின் ஒரு மூதாதைய ஆதாரமாகவும் சித்தரிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினமானது “ஆர்கன் மரம், நெகிழ்திறனின் சின்னம்” என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப்படுகிறது.
  • ஆர்கன் மரம் (அர்கானியா ஸ்பினோசா) ஆப்பிரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மொராக்கோவின் துணை-சஹாரா பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு இனமாகும்.
  • இது வறண்ட மற்றும் அரை வறண்டப் பகுதிகளில் வளரும் தன்மைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்