சர்வதேச அறக்கட்டளை தினமானது உலகம் முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளானது வறுமை மற்றும் இடர்பாடுகளிலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டத்திற்கான அறக்கட்டளைப் பணிகளை மேற்கொண்டதற்காக 1979 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் நினைவு நாளை நினைவு கூறுகிறது. இது முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.