TNPSC Thervupettagam

சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரம் 2022 - நவம்பர் 09 முதல் 14 வரை

November 14 , 2022 650 days 189 0
  • இந்த குறிப்பிட்ட வாரமானது, உலக அமைதி மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தச் செய்வதில் தனிநபர்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
  • இன்றையச் சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தையும், தற்போதைய அறிவியல் சவால்களைப் பற்றி பெருமளவிலான மக்களுக்குக் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த வாரம் எடுத்துரைக்கிறது.
  • இத்தினமானது முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு சர்வதேச அமைதி ஆண்டின் ஓர் அங்கமாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்