TNPSC Thervupettagam

சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரம் - நவம்பர் 09 முதல் 14 வரை

November 10 , 2021 1022 days 400 0
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரமானது உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தச் சிறப்பு வாரமானது, மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் அமைதியை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிக்கான சிறந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் வேண்டி ஊக்கமளிக்கிறது.
  • 1986 ஆம் ஆண்டு சர்வதேச அமைதி ஆண்டாக அனுசரிக்கப்படுவதன் ஒரு பகுதியாக அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரமானது முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்