TNPSC Thervupettagam

சர்வதேச அல்பினிசம் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13

June 17 , 2022 801 days 365 0
  • அல்பினிசம் (தோல் வெளிறல்) நோய் உள்ளவர்களின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைக் கொண்டாடுவதை இத்தினம் குறிக்கிறது
  • 2022 ஆம் ஆண்டு சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு, "இந்த நோய் குறித்த விழிப்புணர்வினை அனைவரும் உணரும் விதமாக ஒன்றிணைந்துக் குரல் எழுப்புதல்" என்பதாகும்.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2015 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் வகையில், இத்தினத்தினை அனுசரிப்பதை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டது.
  • அல்பினிசம் என்பது பிறக்கும் போதே காணப்படும் ஒரு அரிய, தொற்றாத, மரபணு ரீதியாகப் பெறப்பட்ட ஒரு மரபணு மாறுபாட்டு நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்