TNPSC Thervupettagam

சர்வதேச அளவிலான சிங்கப்பூர் பளு தூக்குதல் போட்டி

February 28 , 2022 873 days 407 0
  • 2022 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான சிங்கப்பூர் பளு தூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • சானு 191 கிலோ (86 கிலோ+105 கிலோ) எடையைத் தூக்கியதன் மூலம் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டு  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்