TNPSC Thervupettagam

சர்வதேச ஆண்கள் தினம் (IMD) - நவம்பர் 19

November 24 , 2022 639 days 227 0
  • இது ஆண்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரம் சார்ந்த சாதனைகளை அங்கீகரித்து அதனைக் கொண்டாடச் செய்வதற்கான ஒரு வருடாந்திர உலகளாவிய அனுசரிப்புத் தினமாகும்.
  • சர்வதேச ஆண்கள் தினமானது சர்வதேச மகளிர் தினத்தைப் போல் (மார்ச் 08) ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவுதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்