TNPSC Thervupettagam

​​​​சர்வதேச ஆண்கள் தினம் - நவம்பர் 19

November 24 , 2019 1739 days 937 0
  • ஆண்கள் மற்றும் சிறுவர்களின் உடல் நலம், பாலின உறவுகளை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆண் முன் மாதிரிகளை முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • 2007 ஆம் ஆண்டில் இந்தியா முதன்முறையாக சர்வதேச ஆண்கள் தினத்தைக் கொண்டாடியது.
  • இத்தினத்தின் கருப்பொருள், "ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்காக ஒரு வித்தியாசத்தை உருவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்