TNPSC Thervupettagam

சர்வதேச ஆண்கள் தினம் – நவம்பர் 19

November 23 , 2023 369 days 168 0
  • உலகெங்கிலும் உள்ள சமூகம், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு என்று ஆண்கள் ஆற்றும் பங்களிப்புகளை இத்தினம் கொண்டாடுகிறது.
  • இத்தினத்தை தாமஸ் ஓஸ்டர் என்பவர் 1992 ஆம் ஆண்டில் நிறுவினார்.
  • முதல் சர்வதேச ஆண்கள் தினம் ஆனது 1999 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘சுழிய எண்ணிக்கையிலான ஆண் தற்கொலை’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்