TNPSC Thervupettagam

சர்வதேச ஆப்பிரிக்கக் குழந்தைகள் தினம் - ஜூன் 16

June 19 , 2022 799 days 221 0
  • இந்தத் தினமானது தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரில், 1976 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியன்று நடைபெற்ற மாணவர் எழுச்சியை நினைவு கூருகிறது.
  • நிறவெறியால் தூண்டப்பட்டக் கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்பிரிக்க மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் ஆப்பிரிக்கக் குழந்தைகள் தினத்தின் கருத்துரு, "குழந்தைகளைப் பாதிக்கும் தீங்கான நடைமுறைகளை நீக்குதல்: 2013 ஆம் ஆண்டு முதல் கொள்கை மற்றும் நடைமுறையில் முன்னேற்றம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்