சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதப் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் - மார்ச் 05
March 9 , 2025 25 days 51 0
இது பொதுமக்களிடையே ஆயுதக் குறைப்பு பிரச்சினைகள் குறித்த சிறப்பான விழிப்பு உணர்வையும் புரிதலையும் ஊக்குவிக்க முயல்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) ஆனது, 2021 ஆம் ஆண்டில் இந்த முக்கியத்துவம் மிக்க நாளை நிறுவியது.
இந்த நாள் ஆனது, அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையானது, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 முதல் 30 ஆம் தேதி வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு வாரத்தையும் அனுசரிக்கிறது.