TNPSC Thervupettagam

சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதப் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் - மார்ச் 05

March 12 , 2023 531 days 197 0
  • இது பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே ஆயுதக் குறைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த சிறப்பான விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தச் செய்வதற்கும், ஆயுத மோதல்களைத் தடுப்பதற்கும் அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ஆயுதங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆயுதக் குறைப்பு தொடர்பான சில முயற்சிகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இது உதவுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில், உலகளாவிய நாடுகளின் இராணுவச் செலவினமானது 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியதோடு, மேலும், 12,700 அணு ஆயுதங்கள் மனித குலத்திற்கான ஒரு நிலையான அச்சுறுத்தலாக இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்