TNPSC Thervupettagam
April 3 , 2019 1945 days 513 0
  • ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் உள்ள மனநல மருத்துவர் மற்றும் உலகளாவிய ஆரோக்கியமான வாழ்விற்கான பேராசிரியரான விக்ரம் பட்டேல் என்பவர் புகழ்பெற்ற ஜான் டிர்க்ஸ் கனடா காய்ர்டுனர் சர்வதேச ஆரோக்கிய விருதை வென்றுள்ளார்.
  • இவர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் மனநலம் தொடர்பான பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்த அறிவைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்கின்றார்.
  • சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இந்தியாவில் உள்ள மனநல சுகாதாரப் பிரச்சனைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கான சமூக வளங்களைப் பயன்படுத்துதல் ஆகிய அணுகுமுறைகளில் அவர் முன்னோடியாகச் செயல்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்