இத்தினமானது 1948 ஆம் ஆண்டில் சர்வதேச ஆவணக் காப்பக சபை (ICA) நிறுவப்பட்ட தேதியை நினைவு கூரும் நாளாகும்.
இந்த ஆண்டானது இந்த அமைப்பின் 75வது ஆண்டு நிறைவாகும்.
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் ஆனது 1891 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் நிறுவப்பட்டது.
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் ஆனது 1993 ஆம் ஆண்டு பொதுப் பதிவுச் சட்டம் மற்றும் 1997 ஆம் ஆண்டு பொதுப் பதிவு விதிகள் ஆகியவற்றிற்கான அமலாக்கத் தலைமை முகமையாகவும் உள்ளது.